மொழிபெயர்ப்பாளர் குழு
திருக்குர்ஆன் விளக்கவுரை (தஃப்சீர்), நபிமொழி தொகுப்புகள் முதலான இஸ்லாமியத் தரவுகளின் மொழிபெயர்ப்புத் துறையில் கடந்த 27 ஆண்டுகள் அனுபவம் பெற்ற பேராசிரியர் அ. முஹம்மது கான் பாகவி அவர்கள் தலைமையிலான நால்வர் கொண்ட குழுவே மொழிபெயர்ப்புப் பணியில் ஈடுபட்டுள்ளது. இவர் தலைமையில் இதுவரை பல்வேறு தொகுப்புகளின் தமிழாக்கம் 27 பாகங்கள் வெளிவந்துள்ளன.
மௌலவி, அஃப்ஸலுல் உலமா,
அ. முஹம்மது கான் ஃபாஸில் பாகவி
மேலாய்வாளர்மௌலவி, ஹாஃபிழ், அஃப்ஸலுல் உலமா,
சா. யூசுப் சித்தீக் மிஸ்பாஹி M.A., M.Phil.,
மொழிபெயர்ப்பாளர்மௌலவி, ஹாஃபிழ், அஃப்ஸலுல் உலமா,
சா. அப்துல்லாஹ் பாகவி M.A., M.Phil.
மொழிபெயர்ப்பாளர்அ. ஹைதர் அலி
நூல் வடிவமைப்பாளர்நிர்வாகக் குழு
பல்லாண்டு காலம் பொதுச் சேவைகளில் ஈடுபட்டுவரும் சமுதாய மற்றும் சமூக ஆர்வலர்கள் ஐவர் ஆலிம் பப்ளிகேஷன் ஃபவுண்டேஷன் நிறுவனத்தின் நிர்வாகக் குழுவில் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் பதிப்பக நிர்வாகப் பொறுப்பை மேற்கொள்வதோடு, புரவலர்களை இனங்கண்டு, அவர்களுக்கு நூலைப் பற்றி அறிமுகம் செய்து, மற்றவர்களையும் இத்திருப்பணியில் பங்குபெறச் செய்யும் அறப்பணியை செய்துவருகின்றனர்.
S. அஹ்மது மீரான் B. Com.
நிர்வாக இயக்குனர்,தி புரபஷனல் கூரியர்ஸ்
S. இப்னு சஊத் M.A.
தலைவர்,தய்சீர் கன்சல்டன்ட் பி. லிட்.
S. முஹம்மது ரஃபி B.Sc.
பொதுச் செயலாளர்,அல் ஹரமைன் டிரஸ்ட் மற்றும் UNWO
M. முஹம்மது யூசுஃப் B Pharm. AIC. MRSH (London)
நிர்வாக இயக்குனர்,கேமி எக்ஸ்போ லிங்க்ஸ்
Dr. A. முஹம்மது இப்ராஹீம் B.E., CCIE, VCIX, NSE3, NSE7, CISM
தலைவர்,டிரிபிள் எம் இன்ஃபோ டெக் பி. லிட்
மௌலவி, அப்துல் ஹமீத் BMS
இயக்குனர்,எஸ் எம் எஸ் குரூப்ஸ் டிரேடிங்
Dr. MS அஷ்ரப்
நிர்வாக இயக்குனர்,ஆயிஷா மருத்துவமனை, திருச்சி
அஹ்மது சுலைமான்
நிர்வாக இயக்குனர்,குளோபல் கோல் வெண்டுரெஸ் பி. லிட்.
ஒருங்கிணைப்பாளர்கள்
M. முஜீபுர் ரஹ்மான் உமரீ B.A.
மேலாளர்,சிராங்கூன் டிராவல்ஸ்
C.R. ரியாஸ் நௌஷாத் M.C.A.
இயக்குனர்,டிரிபிள் எம் இன்ஃபோ டெக் பி. லிட்
மௌலானா மன்சூர் காசிமி
தலைமை இமாம்,மக்கா மஸ்ஜித், சென்னை